India Languages, asked by possible7558, 11 months ago

EIA – விரிவாக்கம் மற்றும் வரையறைக் கூறுக

Answers

Answered by queensp73
2

Answer:

இந்த சூழலில், தனிநபர்கள் அல்லது நிறுவனங்களால் உண்மையான திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் போது "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு" (EIA) பொதுவாக பயன்படுத்தப்படுகிறது மற்றும் "மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடு" (SEA) என்ற சொல் பெரும்பாலும் உறுப்புகளால் முன்மொழியப்பட்ட கொள்கைகள், திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கு பொருந்தும். நிலை.

Explanation:

hope it helps u

:)

Answered by steffiaspinno
0

EIA – விரிவாக்கம்

  • EIA – விரிவாக்கம் Environmental Impact Assesment ஆகு‌ம்.
  • 2006 ஆ‌ம் ஆ‌ண்டு செ‌ப்ட‌ம்ப‌ர் மா‌த‌ம் பு‌திதாக ஒரு EIA ச‌ட்ட‌ம்  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக‌த்‌தினா‌ல் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டது.
  • இ‌‌ந்த ச‌ட்ட‌த்‌தி‌ன் படி தொழிற்சாலைகள், சுரங்கங்கள், அனல் மின் ‌நிலையங்கள், ஆற்றுப்பள்ளதாக்கு‌த் ‌திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் கடற்கரை கட்டுப்பாட்டு மண்டல‌ம் ம‌ற்று‌ம் அணு ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்க‌ள்‌ முத‌லியனவ‌ற்‌றி‌ன்  எல்லா செயல் ‌திட்டங்களும் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அமைச்சகத்தி‌ல் இருந்து பெற்ற பிறகே செயல்படுத்த முடியும்.
  • புதிய திட்டங்களின் சுற்றுப்புற ஆரோக்கிய‌ம் மற்றும் சமூகத் தாக்க‌ம் முத‌லியன EIA ஆ‌ல் க‌‌‌ணி‌க்க‌ப்படு‌ம்.
  • EIA ஆனது  சுற்றுச்சூழ‌ல் ம‌ற்று‌ம்  முன்னேற்றம் முத‌லியனவ‌ற்‌‌‌றினை இணைக்கிறது.  
Similar questions