உள் நாட்டிற்குள்ளும் உலக நாடுகளுக்கிடையேயும் சமமற்ற நிலையை குறைத்தல் என்பது பேணத்தகுந்த
மேம்பாட்டு
அ) இலக்கு 10 ஆ) இலக்கு 7 இ) இலக்கு 15 ஈ) இலக்கு 5
Answers
Answered by
1
Answer:
c is the correct option and answer
that is 15
Answered by
0
இலக்கு 10
- 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐ.நா. சபையின் பொது சபை ஆனது உலக அளவில் ஒருங்கிணைந்த மற்றும் மாற்றமுடைய பேணத் தகுந்த மேம்பாட்டிற்கான நிகழ்வு 2030 என்ற கருத்தினை ஏற்றது.
- இதில் 17 இலக்குகள் இருந்தன.
- தேசங்களுக்குள் மற்றும் தேசங்களுக்கு இடையேயான சமநிலையற்ற தன்மையை நீக்குதல்.
- உள் நாட்டிற்குள்ளும் உலக நாடுகளுக்கிடையேயும் சமமற்ற நிலையை குறைத்தல் என்பது பேணத்தகுந்த மேம்பாட்டின் இலக்கு 10 ஆகும்.
- பொருளாதாரத்தின் அடிப்படையில் பின் தங்கிய நிலையில் உள்ள மக்கள் மீது கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வு முன்னேறும் வகையில் கொள்கைகள் இயற்ற வேண்டும்.
- மேலும் அவற்றினை உலக அளவில் பொது நெறிமுறையாக ஏற்கப்பட வேண்டும்.
- இவ்வாறு செய்தால் சமநிலை அற்ற நிலையினை குறைக்க இயலும்.
Similar questions