டிசம்பர் மாதம் 12, 2015 ல் COP2 ல் நடைபெற்ற பாரிஸ் உடன்படிக்கையில் எல்லா நாடுகளும் --------- புவி
வெப்பத்தைக் குறைக்க உறுதி ஏற்றன.
அ) 2 டிகிரிக்கு கீழ்
ஆ) 2 டிகிரிக்கு மேல்
இ) 2 டிகிரி செல்சியஸிலிருந்து 4 டிகிரி செல்சியஸ் வரை
ஈ) 2 டிகிரி செல்சியஸிலிருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை
Answers
Answered by
0
2 டிகிரிக்கு கீழ்
- 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி COP21 ல் பாரிஸில் கால நிலை மாற்றம் குறித்த மாநாடுகள் நடைபெற்றது.
- இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையினை மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டன.
- இந்த பாரிஸ் உடன்படிக்கை ஆனது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ல் நடைமுறைக்கு வந்தது.
- பாரிஸ் உடன்படிக்கையின் அடிப்படையில் எல்லா நாடுகளும் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உலக வெப்பமயமாதல் அளவினை குறைக்க முடிவு செய்தனர்.
- தற்போது உள்ள மிக மோசமான நிலையை மனதில் கொண்டு 1.5 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க வேண்டும் என உறுதி கொண்டனர்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Accountancy,
5 months ago
India Languages,
11 months ago
Political Science,
1 year ago