ப்ரண்ட்லண்ட் அறிக்கை எதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது?
Answers
Answered by
0
ப்ரண்ட்லண்ட் அறிக்கை
- உலக சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான உலக ஆணையம் தலைமை வகித்தவர் க்ரோ ஹார்லம் ப்ரண்ட்லண்ட் ஆவார்.
- அவரின் ஆணையம் வெளியிட்ட அறிக்கையே ப்ரண்ட்லண்ட் அறிக்கை ஆகும்.
- ப்ரண்ட்லண்ட் அறிக்கை ஆனது மனிதர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்கள் முதலியனவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தது.
- இதில் இயற்கை வளங்களை மீண்டும் பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
- அதன் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி அனைவருக்கும் தங்கள் அடிப்படைத் தேவைகளை பெற ஊக்குவிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
- இது பேணத் தகுந்த மேம்பாட்டிற்கான 3 முக்கிய கூறுகளான சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூகம் முதலியவற்றினை அடிக்கோட்டுக் காட்டியது.
- இவை பின்னர் மூன்றடிக் கோவைகள் என அழைக்கப்பட்டன.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Political Science,
1 year ago