பேணத்தகுந்த மேம்பாடு இலக்கு 15 பற்றி சுருக்கமாக எழுது
Answers
Answered by
0
Answer:
bro sorry I cannot understand your language please type it in English
Answered by
0
பேணத் தகுந்த மேம்பாடு இலக்கு 15
- காடுகளை நிலையான மேலாண்மைக்கு கொண்டு வருதல், வறண்ட நிலம் பாலைவனம் ஆக மாறும் நிலையினை தடுத்தல், நில அழிவை தடுத்து அதன் வளங்களை கூட்டி மறுபடியும் செழிப்பு செய்தல், உயிரினப் பன்மை அழிவதைத் தடுத்தல் முதலியன பேணத் தகுந்த மேம்பாடு இலக்கு 15 ஆகும்.
- புவியின் நிலப்பரப்பில் 30 % காடுகள் உள்ளன.
- இது உணவு மற்றும் உறைவிடம் தருகிறது.
- காலநிலை மாற்றத்தைத் தடுப்பது, உயிரினப் பன்மையினை பேணுவது முதலியன செய்கிறது.
- ஒவ்வொரு வருடமும் 13 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுகின்றன.
- 3.6 பில்லியன் வறண்ட நிலங்கள் பாலை வனங்களாக மாற்றப்படுகிறது.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago