UNFCCC என்பதன் விரிவாக்கம்
அ) காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாட்டு குழுவின் மாநாடு
ஆ) காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாட்டு கட்டமைப்பு மாநாடு
இ) காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாட்டு கட்டமைப்பின் பயண மாநாடு
ஈ) காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாட்டு கட்டமைப்பின் கூட்டம்.
Answers
Answered by
1
Answer:
the first option is the correct answer ...
Answered by
0
காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாட்டு கட்டமைப்பு மாநாடு
- மக்கள் தொகை அதிகரிப்பு, இயற்கை வளங்களை அழித்தல், மோட்டார் வாகனங்களில் இருந்து வெளிவரும் பசுமை இல்லா வாயுக்கள், நகரமயமாதல் முதலிய காரணங்களால் இயற்கை கேடுதலுக்கு உள்ளாகி கால நிலை மாற்றம் அடைந்து வருகிறது.
- இதனால் உலக வெப்ப மயமாதல், அமில மழை பொழிவு முதலியன ஏற்படுகிறது.
- 2017 ஆம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாட்டு கட்டமைப்பு மாநாடு (UNFCCC) நடைபெற்றது.
- பேணத்தகுந்த மேம்பாட்டுடன் காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவு அபாய குறைப்பிற்கான செண்டாய் வரையறை முதலியனவைகளை ஒருங்கிணைப்பது குறித்து மாநாட்டில் விவாதம் செய்யப்பட்டது.
Similar questions