India Languages, asked by rajchuddar7390, 11 months ago

சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் எந்த ஆண்டு பேணத்தகுந்த மேம்பாடு என்கிற சொல்லைப்
பயன்படுத்த ஆரம்பித்தது.
அ) 1990 ஆ) 1980 இ) 1970 ஈ) 1960

Answers

Answered by sowsriakansha12345
1

Answer:

hey.

d is the correct option and answer

that is 1960.

Answered by steffiaspinno
0

1980

பேணத் தகுந்த மேம்பாடு  

  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் 1980 ஆண்டு பேணத் தகுந்த  மேம்பாடு என்கிற சொல்லை முத‌ன் முதலாக பயன்படுத்த ஆரம்பித்தது.
  • எ‌தி‌ர் கால தலைமுறை ம‌க்க‌ளி‌ன் தேவைகளை கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு த‌ற்போது உ‌ள்ள இய‌ற்கை வள‌ங்களு‌க்கு எ‌வ்‌வித பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படு‌த்தா‌ம‌ல் த‌ற்போது உ‌ள்ள தலை முறை ம‌க்க‌‌ள் உடைய தேவைகளை பூ‌ர்‌த்‌தி செ‌ய்யு‌ம் வள‌ர்‌ச்‌சி‌க்கு  பேணத் தகுந்த மேம்பாடு எ‌ன்று பெய‌ர். ‌
  • நியாயமான ம‌ற்று‌ம் சமமான முறை‌யி‌ல் பொருளாதார ந‌‌ன்மைகளை த‌ற்போது உ‌ள்ள தலை முறை ம‌க்களு‌க்கு ப‌‌கி‌ர்‌ந்து அ‌ளி‌ப்பது ம‌ற்று‌ம் இய‌ற்கை வள‌ங்களை எ‌தி‌ர் கால தலை முறை ம‌க்களு‌க்கு தொட‌ர்‌ந்து வழ‌ங்குவது முத‌லியன பேணத் தகுந்த மேம்பா‌ட்டி‌ன் மு‌க்‌கிய நோ‌க்க‌ம் ஆகு‌ம்.  
Similar questions