செப்டம்பர் 2015ல் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்கள் செயல்கூட்டத்தில் பேணத்தகுந்த
மேம்பாட்டு 2030 கோரிக்கைகள் உருவாக்கப்பட்டது. இதில் 17 நோக்கங்களும் 169 இலக்குகளும்
நிர்ணயிக்கப்பட்டன. இதில் உள்ள உறுப்புநாடுகளின் எண்ணிக்கை
அ) 183 ஆ) 193 இ) 173 ஈ) 163
Answers
Answered by
3
Answer:
The answer is :
இ) 173.
Explanation:
hope it helps u
:)
Answered by
0
193
- ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 193 ஆகும்.
- 1992 ஆம் ஆண்டு நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக் கருத்தரங்கில் ஐக்கிய நாடுகள் சபை ஆனது ஒரு உலக உறுதி மொழியினை கொண்டு வந்தது.
- இந்த உலக உறுதி மொழியில் நியாயமான, நிலையான மற்றும் அமைதியான சமுதாயத்தை உலக அளவில் உருவாக்க வேண்டும் என எடுத்து உரைக்கப்பட்டு உள்ளது.
- இந்த உலக உறுதி மொழி செயல் திட்டம் ஆனது பேணத்தகுந்த மேம்பாட்டிற்கான “கோரிக்கை 21” என்ற தலைப்பில் வெளி வந்தது.
- செப்டம்பர் 2015ல் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்கள் செயல்கூட்டத்தில் பேணத்தகுந்த மேம்பாட்டு 2030 கோரிக்கைகள் உருவாக்கப்பட்டது.
- இதில் 17 நோக்கங்களும் 169 இலக்குகளும் நிர்ணயிக்கப்பட்டன.
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
Political Science,
1 year ago