India Languages, asked by pinao6299, 11 months ago

ஒரு சார்பு f ஆனது f(x)= 2x-3 வரையறுக்கப்பட்டால்
F(x)=x எனில் xஐ காண்க
F(x)= f(1-x) எனில் x ஐ காண்க

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள சார்பு

f(x)=2 x-3

(i) f(x)=x எனில் x ன் மதிப்பு

\begin{aligned}&x=2 x-3\\&x-2 x=-3\end{aligned}

\begin{aligned}-x=-3\\\therefore x=3\end{aligned}

(ii) f(x)=f(1-x) எனில் x ன் மதிப்பு

\begin{aligned}&2 x-3=2(1-x)-3\\&2 x-3=2-2 x-3\end{aligned}

\begin{aligned}&2 x+2 x=2-3+3\\&2(x+x)=2\end{aligned}

\begin{aligned}&2(2 x)=2\\&4 x=2\end{aligned}

$x=\frac{2}{4}=\frac{1}{2}

$x=\frac{1}{2}

Similar questions