India Languages, asked by maanisha1721, 9 months ago

F என்ற சார்பு f(x)= 3-2x என வரையறுக்கப்படுகிறது F(x^2 )= (f(x))^2 எனில் x ஐக் காண்க

Answers

Answered by steffiaspinno
4

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள சார்பு

\begin{aligned}&f(x)=3-2 x\\&f\left(x^{2}\right)=3-2 x^{2}\end{aligned}

\begin{array}{l}(f(x))^{2}=(3-2 x)^2 \\=9+4 x^{2}-12 x\end{array}

f\left(x^{2}\right)=(f(x))^{2}

\begin{aligned}&3-2 x^{2}=9+4 x^{2}-12 x\\&3-9=4 x^{2}+2 x^{2}-12 x\end{aligned}

\begin{aligned}&-6=6 x^{2}-12 x\\&6 x^{2}-12 x+6=0\end{aligned}

6 ஆல் வகுக்க,

x^{2}-2 x+1=0

\begin{aligned}&(x-1)(x-1)=0\\&x=1, x=1\end{aligned}

x ன் மதிப்பு = 1

Similar questions