India Languages, asked by Karthiabc4587, 11 months ago

கீழே கொடுக்கப்பட்டுள்ள f g எனும் சார்புகளை பயன்படுத்தி fog மற்றும் gof ஐ காண்க . fog= gof என்பது சரியா என சோதிக்க

f(x)=3+x,g(x)=x-4

Answers

Answered by steffiaspinno
2

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள சார்புகள்

\begin{aligned}&f(x)=3+x, \quad g(x)=x-4\\&{fog}(x)=f[g(x)]\end{aligned}

\begin{aligned}&=f[x-4]=3+x-4\\&{fog}(x)=x-1 \quad .....................(1)\end{aligned}

\begin{aligned}&{gof}(x)=g[f(x)]\\&=g[3+x]\\&=3+x-4\end{aligned}

\{gof}(x)=x-1\quad.................(2)

சமன்பாடு (1) மற்றும் (2) லிருந்து கிடைப்பது,

f o g=g_{0} f \Rightarrow(x-1)

Answered by codiepienagoya
0

Given:

f(x) =3+x

g(x)=x-4

To find:

fg(x)=gf(x)

Solution:

Calculate fg(x):

Formula:

\to fg(x)= f(x) \times g(x)\\\\

              = (3+x)\times (x-4)\\\\= 3x-12+x^2-4x\\\\= x^2-x-12 \\

\to gf(x)= g(x) \times f(x)\\

             = (x-4) \times (3+x)\\\\=3x+x^2-12-4x\\\\=x^2-x+12

L.H.S = R.H.S

Similar questions