India Languages, asked by meenabeena3558, 1 year ago

T என்ற சார்பானது செல்சியஸ் உள்ள வெப்ப நிலையையும் பராஹீட்டில் (f) உள்ள வெப்ப நிலையையும் இணைக்கும் சார்பாகும். மேலும் அது t(c) =f என வரையறுக்கப்பட்டால் (f= 9/5c +32

i) t(0) ii) t(28) iii) t(-10) iv) t(c)= 212 ஆக இருக்கும்போது மதிப்பு
v)செல்சியஸ் மதிப்பும் பாரன்ஹீட் மதிப்பும் சமமாக இருக்கும்போது வெப்பநிலை ஆகியவற்றை காண்க

Answers

Answered by steffiaspinno
1

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

F=\frac{9 C}{5}+32      ....................(1)

t(c)=F

\text { (i) } t(0) \Rightarrow c=0

 (1) லிருந்து F=\frac{9(0)}{5}+32=0+32

\therefore F=32^{\circ} F

\text { (ii) } \mathbf{t}(28) \Rightarrow \mathbf{c}=28

F=\frac{9(28)}{5}+32

=\frac{252}{5}+32\\=50.4+32

\therefore F=82.4^{\circ} \mathrm{F}

\text { (iii) } t(-10) \Rightarrow c=-10

F=\frac{9(-10)}{5}+32\\=-18+32

\therefore F=14^{\circ} {F}  

(iv)\mathrm{t}(\mathrm{C})=212

F=212^{\circ} \mathrm{F}

\frac{9 C}{5}+32=212

\begin{aligned}&\frac{9 c}{5}=212-32\\&\frac{9 c}{5}=180\end{aligned}

\begin{aligned}&C=\frac{180}{9} \times 5\\&C=100^{\circ} \mathrm{C}\end{aligned}

(v)  செல்சியஸ் மதிப்பும் பாரன்ஹீட் மதிப்பும் சமமாக இருக்கும்போது வெப்பநிலை t(c)=F

F=\frac{9 C}{5}+32

C=-40 எனும் பொழுது F=\frac{9 \times 40}{5}+32

\begin{aligned}&=-72+32\\&=-40\end{aligned}

C-40=F

வெப்பநிலை =-40

Similar questions