படப்பிடிப்புக் கருவியை ___________ பொருத்துவதும் உண்டு.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
திரைப்படக் கலை உருவான விதம்
Answers
Answered by
1
விடை:
படப்பிடிப்புக் கருவியை நகர்த்தும் வண்டியில் பொருத்துவதும் உண்டு.
விளக்கம்:
திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்யப் படப்பிடிப்புக் கருவி இன்றியமையாதது. படப்பிடிப்பின் போது படப்பிடிப்புக் கருவி அசைந்தால் படம் தெளிவாய் இராது. ஆகையால், உறுதியான ஒரு இடத்தில் அக்கருவியைப் பொருத்திவிடுவர். சிலர், படப்பிடிப்புக்கருவியை நகர்த்தும் வண்டியில் பொருத்துவதும் உண்டு. படப்பிடிப்புக் கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் பதினாறு படங்கள் வீதம் ஒன்றன் பின் ஒன்றாய்த் தொடர்ச்சியாய் எடுக்கப்படும். கிராம போன் ஒலித்தட்டு ஆய்வில் வெற்றி பெற்ற எடிசன் அடுத்து, 1880 களில் திரைப்பட படப்பிடிப்புக் கருவி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
Similar questions
Biology,
8 months ago
Science,
8 months ago
English,
8 months ago
India Languages,
1 year ago
English,
1 year ago
Math,
1 year ago
Political Science,
1 year ago