India Languages, asked by StarTbia, 1 year ago

இயங்குருப் படங்கள் பார்ப்பதற்கு _________ இருக்கும்.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
திரைப்படக் கலை உருவான விதம்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


இயங்குருப் படங்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.

 

விளக்கம்:


தொடக்க காலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஊமைப்படங்களே. ஊமைப்படங்கள் பேசும் படங்களாய் மாறுவதற்குப் பல்வேறு அறிவியல் அறிஞர்கள் அயராது உழைத்தனர். அதனால், திரைப்படத்துறை மாபெரும் வளர்ச்சியை எட்டியது. இன்று திரைப்படங்கள் கணிணித் தொழில் நுட்பத்துடன் செல்லுலாய்ட் படச்சுருள் இன்றி படமாக்கப்படுகிறது. இயங்குருப் (அனிமேஷன்) படங்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். 


தற்போது வெளிவரும்  இயங்குரு திரைப்படங்கள் , அந்தந்த காலங்களில் வந்த மாபெரும் படங்களின் வசூல்களையெல்லாம் முந்துகிறது. அன்று பெனக்டோஸ்கோப்பில் ஆரம்பித்த டெக்னாலஜி இன்று கார்ட்டுன், அனிமேஷன் , மோசன் காப்சர் எனப்பலவகையான பரிணாம மாற்றத்திற்குள்ளாகியுள்ளது பாராட்டுதல்களுக்கு உரியதே.

Answered by horey
0
How are you dear?

Here's your answer
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
..
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
..
..
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
..
..

.
..
.
.
.LOL
Similar questions