தார் வேந்தன் கோல் நோக்கி வாழும் ___________ போன்றிருந்தேனே
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
Answers
Answered by
1
வணக்கம்
குடிப்போன்று இருந்ததேனே.
குடிப்போன்று இருந்ததேனே.
Answered by
0
விடை:
தார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போன்றிருந்தேனே
விளக்கம்:
"தார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி" என்ற வரி "மீன் நோக்கும் நீள்வயல் சூழ்" என்று தொடங்கும் பாடலில் வரும் உவமையாகும். மீன்கள் நீந்துகின்ற வயல்கள் சூழ்ந்த வித்துவக்கோட்டில் உள்ள பெருமான் திருவருள் புரியவில்லை என்றாலும், உன்னையே அடைக்கலமாகப் புகுவேனேயன்றி எனக்கு வேறு ஒரு பற்றில்லை.
நாட்டை ஆளும் மன்னனின் கருணையையே எதிர்பார்த்து மக்கள் வாழ்வர். அதுபோல், தாம் வித்துவக்கோட்டில் உள்ள பெருமானின் திருவருளினை எதிர்பார்த்து வாழ்வதாய்க் குலசேகர ஆழ்வார் கூறுகிறார்.
Similar questions