India Languages, asked by StarTbia, 1 year ago

நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் ___________ குலசேகரர் பாடியதாகும்.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி குலசேகரர் பாடியதாகும்.


விளக்கம்:


பெருமாள் திருமொழி திராவிட(தமிழ்) வேதம் எனப் போற்றப்படும் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் முதல் ஆயிரம் தொகுப்பில் காணப்படுகிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் இதனைப் பாடியுள்ளார். இவர் கேரள மாநிலத்திலுள்ள திருவஞ்சைக்களத்தில் பிறந்தவர். இவர் வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர்.

 

நாதமுனிகள் நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில், பெருமாள் திருமொழியை முதல் ஆயிரத்தில் தொகுத்து கொடுத்துள்ளார். முகுந்த மாலை என்ற வடமொழி நூலையும், குலசேகர ஆழ்வார் எழுதியதாக சொல்வதுண்டு. ஆழ்வார்கள் இந்த மண்ணில் அவதரித்தற்கு முக்கிய காரணம், வடமொழி வேதத்தைத் தமிழில் அருளிச் செய்வதாகும். 

Similar questions