உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் _________
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
சீறாப்புராணம்
Answers
Answered by
5
விடை:
உமறுப் புலவரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
விளக்கம்:
உமறுப் புலவர், முகம்மது நபி அவர்களின் வரலாற்றை அடியொற்றித் தமிழ் இலக்கிய மரபிற்கேற்பச் சீறாப் புராணம் என்ற காப்பியத்தைப் பாடியவர். செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் படியே உமறுப் புலவர் சீறாப்புராணத்தை எழுதத் தொடங்கினார். நூல் முற்றிலும் நிறைவடையும் முன்னரே சீதக்காதி இறந்து விட்டார்.
பின் அபும் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது. உமறுப்புலவர் அபுல் காசீம் அவர்களை நூலின் பல இடங்களில் நினைவு கூர்ந்து போற்றுகிறார். மேலும் இவர் முதுமொழி மாலை என்ற எண்பது பாக்களால் ஆகிய நூலையும் படைத்தளித்துள்ளார்.
Similar questions
Math,
9 months ago
English,
9 months ago
India Languages,
1 year ago
History,
1 year ago
English,
1 year ago