புவிஈர்ப்பு முடுக்கம் gன் அலகு ms-2 ஆகும். இது
கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.
அ) cms-1 ஆ) NKg-1
இ) N m2 kg-1 ஈ) cm2 s-2
Answers
Answered by
5
புவிஈர்ப்பு முடுக்கம் gன் அலகு ms-2 ஆகும். இது
கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.
அ)
Answered by
6
NKg-1
புவி ஈர்ப்பு முடுக்கம்
- புவி ஈர்ப்பு விசையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட உயரத்தில் மேலே ஏறியப்பட்ட பொருளின் திசை வேகத்தின் மதிப்பு சுழி ஆக மாறும்.
- இதனால் அந்த பொருள் கீழ் நோக்கி விழும்.
- புவி ஈர்ப்பு விசையின் காரணமாக கீழே விழும் பொருளின் திசை வேகம் தொடர்ந்து மாற்றம் அடைகிறது.
- இதனால் அந்த பொருள் முடுக்கத்தினை அடைகிறது.
- இந்த முடுக்கம் ஆனது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுவதால் அந்த முடுக்கத்திற்கு புவி ஈர்ப்பு முடுக்கம் என்று பெயர்.
- புவிஈர்ப்பு முடுக்கம் gன் அலகு ms-2 ஆகும்.
- F = m x a
- F/m = a
- N/kg = a (விசையின் அலகு N, நிறையின் அலகு Kg )
- புவி ஈர்ப்பு முடுக்கத்தின் அலகு NKg-1 ஆகும்.
Similar questions
Science,
5 months ago
India Languages,
11 months ago
Chemistry,
11 months ago
Social Sciences,
1 year ago