5. விசையின் சுழற்ச்சி விளைவு கீழ்காணும் எந்த
விளையாட்டில் பயன்படுகிறது
அ) நீச்சல் போட்டி ஆ) டென்னிஸ்
இ) சைக்கிள் பந்தயம் ஈ) ஹாக்கி
Answers
Answered by
2
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question
Answered by
4
சைக்கிள் பந்தயம்
விசையின் சுழற்சி விளைவு
சுழல் அச்சு
- கதவினை திறக்க அல்லது மூட கதவின் விளிம்புகளில் விசையினை செலுத்துவதே எளிமையானது ஆகும்.
- கதவின் விளம்பு ஆனது அதன் இணைப்பு அச்சில் இருந்து தொலைவில் உள்ளது.
- இதன் காரணமாக செயல்படும் விசை ஆனது அதிக சுழல் விளைவினை ஏற்படுத்தும்.
- கதவில் உள்ள இந்த நிலையான இணைப்பு அச்சினை சுழல் அச்சு என அழைப்பர்.
சுழல் புள்ளி
- தண்டின் ஒரு முனையினை தரை அல்லது சுவரில் நிலையாக பொருத்தி, மறு முனையில் தண்டின் தொடு கோட்டின் வழியே விசை செலுத்தப்பட்டால், தண்டு ஆனது நிலைப் புள்ளியை மையமாக வைத்து சுழலும்.
- இந்த புள்ளிக்கு சுழல் புள்ளி என்று பெயர்.
- சைக்கிள் பந்தயம் ஆனது விசையின் சுழற்சி விளைவினை அடிப்படையில் செயல்படுகிறது.
Similar questions