புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில்
பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு
எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.
அ) 4M ஆ) 2M
இ) M/4 ஈ) M
Answers
Answered by
2
Answer:
hindi mai likho yar... mark it as brainlist..
..
Answered by
8
M
நிறை
- ஒரு பொருளில் அடங்கி உள்ள பருப்பொருளின் அளவு அந்த பொருட்களின் நிறை என அழைக்கப்படுகிறது.
- நிறையின் அலகு கிலோ கிராம் ஆகும்.
- நிறை ஒரு ஸ்கேலர் மதிப்பு ஆகும்.
- இதற்கு எண்மதிப்பு மட்டுமே இருக்கும். திசை இருக்காது.
- எடை ஆனது புவி ஈர்ப்பு முடுக்கத்தினை சார்ந்து உள்ளது.
- புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு பூமியின் ஆரத்தினை பொருத்தது.
- எனவே புவி ஈர்ப்பு முடுக்கமும், எடையும் இடத்திற்கு இடம் மாறும்.
- ஆனால் நிறை ஆனது புவியில் எந்த இடத்திலும் மாறாமல் ஒரே மாதிரியாக இருக்கும்.
- புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
- அங்கு அதன் நிறை மதிப்பு M ஆக இருக்கும்.
Similar questions
Chemistry,
5 months ago
Physics,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago