GDP யின் விரைவான பொருளாதார
வளர்ச்சியைப் பெற நவீன மயமாக்கத்துடன்
கூடிய விரைவான தொழிமயமாக்கல் என்று
________ கொள்கை கூறுகிறது.
Answers
Answered by
1
விடை: தொழில்
- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விரிவான முன்னேற்றத்திற்கும் நவீனமயமாக்கல் இருக்கும் தொழில்துறை கொள்கை முக்கிய பங்களிப்பை கொடுக்கிறது .
- இந்த தொழில்துறை கொள்கை மூலம் இந்தியாவில் அதிகமாக வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்றது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உருவாகிறது.
- மேலும் இந்தியா நவீனமயமாக்கும் தள்ளப்பட்டது இதனால் இறுதியில் பொருளாதாரம் தன்னிறைவு பெற்றது தொழில் துறையின் வளர்ச்சி மூலம் மற்ற துறைகளான வேளாண்மை துறை மற்றும் பணிகள் துறை ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன.
- புதிய தொழில்நுட்பம் மூலம் வேளாண்மைத்துறை விரைவாகவே மாற்றப்பட்டது.
- பொருளாதார வர்த்தக பங்கு வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய பங்கினை வகிக்கிறது 1948-ம் ஆண்டு பல கொள்கைகள் பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு உருவாக்கி கொடுக்கப்பட்டது.
Similar questions