Social Sciences, asked by kasu4608, 10 months ago

GDP ________ பொருளாதாரத்தின் ஒரு
குறியீடாகும்.

Answers

Answered by NokxicP16
0

GDP is the value of the final goods and services produced in each sector during a particular year

___pls vote as brainliest

Answered by anjalin
1

விடை :நாட்டின்

  • ஏதேனும் ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உற்பத்தி செய்கின்ற அனைத்து பண்டங்கள் மற்றும் படைகளின் அங்காடி மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தி என கூறுகிறோம்.
  • ஒரு நாட்டில் நடக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒரு ஹோட்டலில் தினந்தோறும் நடக்கும்செயல்முறைகளை கொண்டு அறியலாம்.
  • பணிகளை செலுத்தி பண்டங்கள் தயாரிக்கிறார்கள் ஹோட்டலில் அதை நாம் பணம் செலுத்தி வாங்குகின்றோம் இந்த வருமானத்தை ஏன் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடுகிறது.
  • பண்டங்கள் என்பது ஒரு தொடரக்கூடிய பொருளாகும் பணிகள் என்பது தொட்டு உணர முடியாததுமான ஒரு நடவடிக்கை அரசுக்கு சம்பந்தமான.
  • அங்காடியில் விற்கப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் விலையை அங்காடி மதிப்பு என்ன கூறுவார்.
Similar questions