India Languages, asked by Sangamesh2044, 10 months ago

GNSS ன் சுற்றுப்பாதை புவிப் பரப்பிலிருந்து ______ கி. மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
அ) 15,000 ஆ) 20,000
இ) 10,000 ஈ) 22,000

Answers

Answered by Anonymous
0

Explanation:

GNSS ன் சுற்றுப்பாதை புவிப் பரப்பிலிருந்து ______ கி. மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

அ) 15,000 ஆ) 20,000

இ) 10,000 ஈ) 22,000

Answered by steffiaspinno
0

20000 ‌கி.‌மீ

உலகளா‌விய ஊடுருவ‌ல் செ‌ய‌ற்கை கோ‌ள் அமை‌ப்பு

  • உலகளா‌விய ஊடுருவ‌ல் செ‌ய‌ற்கை கோ‌ள் அமை‌ப்பு ஆனது  அமெரிக்க ஐக்கிய நாட்டின் GPS, இரஷ்ய நா‌ட்டி‌ன் GLONASS, ஐரோப்பிய கூட்டமைப்பின் GALILEO, சீன நா‌ட்டி‌ன்  BEIDOU, மற்றும் ஜப்பா‌ன் நா‌ட்டி‌ன் QZSS முத‌லியனவ‌ற்‌றினை தன‌க்கு உ‌ள்ளே அட‌க்‌கி வை‌த்து‌ள்ளது ஆகு‌ம்.
  • பு‌வி‌யினை ப‌ல GNSS குழும‌ங்க‌ள் சு‌ற்‌றி வரு‌கி‌ன்றன.
  • GNSS செ‌ய‌ற்கை‌க் கோ‌ள்க‌ளி‌ன் சுற்றுப்பாதை புவிப் பரப்பிலிருந்து 20000 கி. மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
  • GNSS செ‌ய‌ற்கை‌க் கோ‌ள்க‌ளி‌ன் சு‌ற்று வேக‌ம் ஒரு நொடி‌க்கு பல நூறு ‌கி.‌மீ ஆகு‌ம்.
  • த‌‌ற்போது உ‌ள்ள NSS செயற்கைகோள் Block IIF 1400 கி.கிராம் எடையை கொ‌ண்டு உ‌ள்ளது.  
Similar questions