India Languages, asked by irinelawrence5819, 9 months ago

கூற்று : இரு பாலினங்களிலும் பாலினச் சுரப்பிகள் (gonads) இரட்டை வேலையைச் செய்கின்றன.காரணம் : பாலினச் சுரப்பிகள் (gonads) முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.

Answers

Answered by steffiaspinno
0

கூற்றும் காரணமும் சரி. இக்காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

  • மனிதர்களில் தனித்துவமான பால் வேறுபாடுகள் உள்ளது.
  • உடல் வளர்ச்சி, வெளிப்புறப் பிறப்பு உறுப்புகள்  இனப்பெருக்க உறுப்புகள் போன்ற அனைத்தும் ஆண் மற்றும் பெண்களில் வேறுபடுகின்றன.
  • ஆண் மற்றும் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பாலின உறுப்புகளாக வேறுபட்டுக் காணப்படுகின்றன.
  • பாலின உயிரணுக்கள்(Gametes)  முதன்மைப் பாலின உறுப்புகளான பாலினச்  சுரப்பிகளால்  (Gonads) தயாரிக்ப்படுகின்றன.
  • அதேப்போல் பாலின ஹார்மோன்களையும் சுரக்கின்றன.
  • பிறப்புறுப்புக்கள் மற்றும்  சுரப்பிகள் ஆகியவை  இரண்டாம்  பாலின உறுப்புகளில் காணப்படுகின்றன.
  • இவைகள், பாலின உயிரணுக்களைக்  கடத்துகின்றன. மேலும் இனப்பெருக்கச் செயலை செய்யவும் உதவுகின்றன.  
  • ஆனால் இவைகள் பாலின  உயிரணுவையும் அல்லது பாலின ஹார்மோன்களையும் உருவாக்குவதில்லை.
Similar questions