ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு HC 63 அந்தத் சேர்மத்தின் வகை.
அ. அல்கேன் ஆ. அல்கீன்
இ. அல்கைன் ஈ. ஆல்கஹால்
Answers
Answered by
2
அல்கீன்
திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மங்கள்
- இந்த வகையில் கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகிய இரண்டும் சங்கிலித் தொடரில் நேர்க் கோட்டு அமைப்பில் இணைந்து உள்ளது.
- அனைத்து கார்பனும் ஒற்றைப் பிணைப்பில் அமைந்த சேர்மத்திற்கு நிறைவுற்ற சேர்மம் என்று பெயர்.
- ஒன்றுக்கு மேற்பட்ட பிணைப்பில் (இரட்டை பிணைப்பு அல்லது முப்பிணைப்பு) அமைந்த சேர்மத்திற்கு நிறைவுறா சேர்மம் என்று பெயர்.
அல்கீன்கள்
-
அல்கீன்கள் என்பவை
என்ற பொது வாய்ப்பாட்டினை உடைய கார்பன்களுக்கு இடையே இரட்டைப் பிணைப்புக் கொண்ட நிறைவுறா சேர்மங்கள் ஆகும்.
-
என்ற பொது வாய்ப்பாட்டில் n = 3 எனக் கொண்டால்
(புரப்பீன்) என்ற சேர்மம் கிடைக்கும்.
Similar questions