hi
இயற்கை கவிதை
15 lines
send your own kavidhai for 20 marks please send fast
Answers
Answered by
1
Answer:
வண்ணத்துப்பூச்சி இடம் வாங்கி கொண்டாயோ சின்ன சின்ன மலர்களே! கண்ணைப் பறிக்கும் உன் வண்ணங்களை.
கலைந்து சென்ற மேகங்கள் வரைந்து சென்ற ஓவியமே நிலா.
மரத்தை நீ அழித்தாலும் உன்னை சுமக்க காத்திருக்கும் சுடுகாட்டில் விரகாக.
மலையின் உச்சியிலிருந்து குதித்தாலும் மரணம் நிகழ்வது இல்லை நீர்வீழ்ச்சிகளுக்கு.
Answered by
1
Answer:
கலைந்து சென்ற மேகங்கள் வரைந்து சென்ற ஓவியமே நிலா. மரத்தை நீ அழித்தாலும் உன்னை சுமக்க காத்திருக்கும் சுடுகாட்டில் விரகாக. மலையின் உச்சியிலிருந்து குதித்தாலும் மரணம் நிகழ்வது இல்லை நீர்வீழ்ச்சிகளுக்கு. மலைகளை தரணியில் அழகாக சுற்றி வருகிறது பனி!
Explanation:
I hope it will help you
Drop some thx
And foll ow me plz
நன்றி!!
Similar questions