India Languages, asked by harkirtpadda1101, 11 months ago

பின்வரும் தொடர்களின் கூடுதல் காண்க
i)1+3+5+……..+71
ii) 1+2+3+……..+60

Answers

Answered by steffiaspinno
1

i)1296  ii)1830

விளக்கம்:

i)1+3+5+……..+71

1+3+5+\ldots \ldots+n=n^{2}

1=71, a=1, d=2

n=\frac{l-a}{d}+1

n=\frac{71-1}{2}+1

   =\frac{70}{2}+1

   = 35 + 1

   = 36

1+3+5+\ldots \ldots+71=36^{2}

= 36 \times 36=1296

1+3+5+……..+71 என்ற தொடரின் கூடுதல் = 1296

ii) 1+2+3+……..+60

1+2+3+\ldots \ldots+n=\frac{n(n+1)}{2}

n = 60

=\frac{60(60+1)}{2}

=\frac{60 \times 61}{2}

= 1830

1+2+3+……..+60 என்ற தொடரின் கூடுதல்  = 1830

Similar questions