India Languages, asked by kumarrahul6548, 11 months ago

பின்வரும் தொடர்களின் கூடுதல் காண்க
i)6^2+7^2+8^2+………..+21^2
ii)10^3+11^3+12^3+…….+20^3

Answers

Answered by steffiaspinno
1

i)3256  ii)42075

விளக்கம்:

i)6^{2}+7^{2}+8^{2}+\ldots \ldots+21^{2}

முதல் n இயல் எண்களின் வர்க்கங்களின் கூடுதல்

=\frac{n(n+1)(2 n+1)}{6}

\left[1^{2}+2^{2}+\right.\left.\ldots+21^{2}\right]-\left[1^{2}+2^{2}+\ldots \ldots+5^{2}\right]

n = 21 , n = 5

=\frac{21(21+1)(2(21)+1)}{6}-\frac{5(5+1)(2(5)+1)}{6}

=\frac{21 \times 22 \times(42+1)}{6}-\frac{5 \times 6 \times(10+1)}{6}

=\frac{1}{6}[19866-330]

=\frac{1}{6}[19536]

= 3256

6^{2}+7^{2}+8^{2}+\ldots \ldots+21^{2} என்ற தொடரின் கூடுதல் = 3256

ii)10^{3}+11^{3}+12^{3}+\ldots \ldots \ldots 20^{3}

=\left[1^{3}+2^{3}+3^{3}+\ldots .+20^{3}\right]-\left[1^{3}+2^{3}\right.\left.+3^{3}+\ldots+9^{3}\right]

=\left[\frac{20(20+1)}{2}\right]^{2}-\left[\frac{9(9+1)}{2}\right]^{2}

=\left[\frac{20 \times 21}{2}\right]^{2}-\left[\frac{9 \times 10}{2}\right]^{2}

=[10 \times 21]^{2}-[9 \times 5]^{2}

=44100-2025

= 42075

10^{3}+11^{3}+12^{3}+\ldots \ldots \ldots 20^{3} என்ற தொடரின் கூடுதல் = 42075

Answered by tharunstar85
2

வணக்கம்

உங்கள் பதிலைச் சேர்த்துல்லேன்

நன்றி

வாழ்க தமிழ்!!

Similar questions