India Languages, asked by rcjaiyogeshwar827, 11 months ago

.பின்வருவனவற்றில் கூடுதல் காண்க
i)3,7,11,40 உறுப்புகள் வரை

Answers

Answered by srivastavavipin53
0

Answer:

please write in English I can't understand it okk byee

Answered by steffiaspinno
1

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

3,7,11, \dots, 40 உறுப்புகள் வரை

இங்கு a=3, d=7-3=4,n=40

சூத்திரம் : S_{n}=\frac{n}{2}[2 a+(n-1) d]

\begin{aligned}&S_{40}=\frac{40}{2}[2(3)+(40-1) 4]\\&=20[6+39(4)]\\&=20[6+156]\\&=20[162]\\\end{aligned}

S_{40}=3240.

Similar questions