India Languages, asked by Vipin5405, 11 months ago

450 க்கு குறைவாக உள்ள அனைத்து ஒற்றை மிகை முழுக்களின் கூடுதல் காண்க.

Answers

Answered by steffiaspinno
6

450 க்கு குறைவாக உள்ள அனைத்து ஒற்றை மிகை முழுக்களின் கூடுதல் 50625.

விளக்கம்:

450 க்கு குறைவாக உள்ள ஒற்றை மிகை முழுக்கள்

1+3+5+\ldots \ldots+449

a=1, d=3-1=2,l=449

n=\frac{l-a}{d}+1

=\frac{449-1}{2}+1

=\frac{448}{2}+1

= 225

n = 225

S_{n}=\frac{n}{2}[2 a+(n-1) d]

S_{225}=\frac{225}{2}[2(1)+(225-1) 2]

=\frac{225}{2}[2+224(2)]

=\frac{225}{2}[2+448]

=\frac{225}{2}[450]

=225 \times 225

=50625

450 க்கு குறைவாக உள்ள அனைத்து ஒற்றை மிகை முழுக்களின் கூடுதல் 50625.

Similar questions