India Languages, asked by gomesajay3966, 10 months ago

ஒரு கூட்டு தொடர் வரிசையின் nவது உறுப்பு 4n-3 எனில் அதன் முதல் 28 உறுப்புகளின் கூடுதல் காண்க.

Answers

Answered by steffiaspinno
3

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

கூட்டு தொடர் வரிசை N ஆவது உறுப்பு \begin{equation}\Rightarrow 4 n-3

உறுப்புகளின் எண்ணிக்கை \begin{equation}\Rightarrow 28

\begin{equation}4 n-3, n=1,2,3,4, \dots

\begin{equation}4(1)-3,4(2)-3,4(3)-3,4(4)......,3,....

\begin{equation}1,5,9,13, \dots \dots

\begin{equation}a=1, d=5-1=4, n=28

சூத்திரம் : \begin{equation}S_{n}=\frac{n}{2}[2 a+(n-1) d]

\begin{equation}\begin{aligned}&S_{28}=\frac{28}{2}[2(1)+(28-1) 4]\\&=14[2+(27)(4)]\\&=14[2+108]\\&=14[110]=1540\\&\mathrm{S}_{2 \mathrm{8}}=1540\end{aligned}

Similar questions