India Languages, asked by Vikesh9001, 9 months ago

பின்வரும் சமன்பாடுகளை நிறைவு செய்யக்கூடிய குறைந்தபட்ச மிகை முழுவின் மதிப்பை காண்க .

i) 71= x(மட்டு 8)
ii) 78+x = (மட்டு 5)

Answers

Answered by steffiaspinno
1

விளக்கம்:

\text { (i) } 71 \equiv x (மட்டு 8)

71 \equiv 7 (மட்டு 8)

\therefore x=7

71 \equiv x  (மட்டு 8) என்ற சமன்பாட்டை நிறைவு செய்யக்கூடிய குறைந்தபட்ச மிகை முழுவின் மதிப்பு 7

ஆகும்.

(ii) $78+x \equiv 3(5)$

78+x-3=5 n

75+x=5 n

\Rightarrow 75+x என்பவை 5 ஆல் வகுபடும்

\Rightarrow 75+5 என்பவை 5 ஆல் வகுபடும்

\therefore x=5

$78+x \equiv 3(5)$  என்ற சமன்பாட்டை நிறைவு செய்யக்கூடிய குறைந்தபட்ச மிகை முழுவின் மதிப்பு 5 ஆகும்

Similar questions