India Languages, asked by mdshanwz9264, 9 months ago

முதல் 10 இயல் எண்கள் ஆல் மீதியின்றி வகுபடும் கூடிய சிறிய எண் எது?

Answers

Answered by steffiaspinno
6

விளக்கம் :

கொடுக்கப்பட்டுள்ளவை

முதல் 10 இயல் எண்கள்

கண்டுபிடிக்க வேண்டியவை:

முதல் 10 இயல் எண்களால் மீதியின்றி வகுபடக் கூடிய சிறிய எண்

∴ சிறிய எண் =2 \times 2 \times 3 \times 5 \times 7 \times2 \times 3=2520

Attachments:
Answered by Kannan0017
2

Answer:

2×2×3×5×7×2

Explanation:

hope you understand what is the best answer

Similar questions