India Languages, asked by tanmayjana7067, 8 months ago

பின்வரும் தொடர் வரிசைகளில் அடுத்த மூன்று உறுப்புகளை காண்க
i) 8,24,72…
5,-1,3

Answers

Answered by steffiaspinno
4

விளக்கம்:

\text { (i) } 8,24,72, \ldots \ldots

இங்கு தொடர் வரிசையின் முதல் எண் 8 மேலும் இவை மூன்றின் மடங்காக செல்கிறது.

ஆகவே, அடுத்த மூன்று உறுப்புகள்

\begin{aligned}&72 \times 3=>216\\&216 \times 3=>648\\&648 \times 3=>1944\end{aligned}

∴ அடுத்த மூன்று உறுப்புகள் 216, 648, 1944.

\text { (ii) } 5,1,-3, \dots \dots

பொது வித்தியாசம் = - 4

அடுத்த மூன்று உறுப்புகள்

\begin{aligned}&-3-4=-7\\&-7-4=-11\\&-11-4=-15\end{aligned}

∴ அடுத்த மூன்று உறுப்புகள் -7,-11,-15  

Similar questions