India Languages, asked by kasarlarajiv7340, 10 months ago

2^81 ஐ 17 ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதி காண்க?

Answers

Answered by steffiaspinno
2

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

2^{81}=2^{80+1}=2^{80} \times 2^{1}

2^{80} என்பது 17 ஆல் வகுபடும்.

\therefore 2^{81} \equiv r (மட்டு 17)

2^{81}-r=17 n

2^{81}-2 என்பது 17 ஆல் வகுபடும்.

\therefore r=2

∴ மீதி = 2

Similar questions