India Languages, asked by sahilsri8328, 11 months ago

எந்தவொரு மிகை முழு எண் n ற்கும் 2^n + 6*9^n ஆனது 7 ஆல் வகுபடும் என நிறுவுக ?

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை : 2^{n}+6 \times 9^{n}

நிரூபிக்கப்பட வேண்டியவை  : 2^{n}+6 \times 9^n  இவை எப்பொழுதும் 7 ஆல் வகுபடும்.

n என்பது ஒரு மிகை முழு எண்.

\therefore n=1,2,3, \dots \dots

2^{1}+6 \times 9^{1}, 2^{2}+6 \times 9^{2}, 2^{3}+6 \times 9^{3}  ..........

\Rightarrow 2+54,4+486,8+4374, \ldots \ldots

\Rightarrow 56,490,4382, \ldots என்பவை 7 ஆல் வகுபடும்.

\therefore 2^{n}+6 \times 9^{n}  என்பவை எப்பொழுதும் 7 ஆல் வகுபடும்.

n என்பது ஒரு மிகை முழு எண் என நிரூபிக்கப்பட்டது.

Similar questions