(i) போயங் மற்றும் சங்-ஆன் ஆகியவை சுங் வம்சத்தால் கட்டப்பட்டது.
(ii) விவசாயிகளின் எழுச்சி, சாங் வம்சம் அழிய வழிகோலியது.
(iii) செல்ஜுக் துருக்கியர் என்பவர் தார்த்தாரியர் என்னும் பழங்குடியினர் ஆவர்.
(iv) மங்கோலியர்கள், ஜப்பானில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினர்.
அ) (i) சரி ஆ) (ii) சரி இ) (iii) சரி ஈ) (iv) சர
Answers
Answered by
0
(ii) சரி
விவசாயிகளின் எழுச்சி, சாங் வம்சம் அழிய வழிக்கோலியது.
- தாங் அரச வம்சம் வணிகத்திலும், விவசாயத்திலும் சூயி அரச வம்சம் வீழ்ச்சி அடைந்த பிறகு உருவான அரச வம்சம் தாங் வம்சம் ஆகும்.
- அப்போது சீனாவின் அரசராக இருந்தவர் யங் யு.இவர் கொல்லப்பட்டதும் லி யுவாங் பேரரசர் ஆனார்.
- இவருடைய காலத்தில் தான் சீனப்பெருஞ்சுவர் மீண்டும் கட்டப்பட்டது.
- நிலங்கள் சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
- இதனால் வேளாண் உபரி, நிலப்பிரபுக்களுக்கு வரியாக செலுத்தப்பட்டது.
- உப்பு மற்றும் தேயிலை அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவையும் அரசுக்கு கூடுதல் வருவாயை அளித்தது.
- இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.அவர்கள் ஹங்சோவ்வின் தலைமையில் கலகத்தை மேற்கொண்டணர்.
- இந்த கலகமானது தாங் வம்சத்திற்கு பேரழிவைக் கொடுத்தது.
- விவசாயிகள் எழுச்சி அடைந்தது தாங் வம்சம் அழிய காரணமாக அமைந்தது.
Answered by
0
ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான், எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்;
குழந்தை மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை ,
நம் இந்தியாவில் எந்த ஒரு தொழிலையும், வணிகத்தையும் எங்கு வேண்டுமானாலும் செய்வதற்கு உரிமை உண்டு. ஆனால் அதை செய்ய விரும்பும் குடிமகன் 14 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். அவர்களின் அனுமதி இல்லாமல் முதலாளியின் சுய இலாபத்திற்காக கட்டாயம் செய்து பணியில் அமர்த்த சட்டத்தில் இடமில்லை. மற்றும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைளை சுரங்கங்கள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயகரமான இடங்களிலோ வேலைக்கு அனுப்புவது தண்டனைக்குரிய செயலாகும். இவற்றையே குழந்தை மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை என்போம்.

Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago