Social Sciences, asked by illenaparker4219, 9 months ago

-------------. சிஸ்டைன் திருச்சபை மேற்கூரைகளில் வரையப்பட்ட தன்னுடைய
ஓவியங்களுக்காக புகழ்பெற்றவராவார

Answers

Answered by shruti202068
2

Explanation:

கிழக்கு மரபுவழித் திருச்சபை அல்லது மரபு வழுவா கீழைத் திருச்சபை (Eastern Orthodox Church) உலகில் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ சபையாகும். இச்சபையினர் இயேசுவாலும் அப்போஸ்தலர்களாலும் நிறுவப்பட்ட திருச்சபையின் உண்மையான தொடர்ச்சியாகத் தம்மைக் கருதுகின்றனர். இச்சபையில் ஆரம்பத்தில் இயற்றப்பட்ட சமயக் கோட்பாடுகளில் மாற்றங்கள் ஏற்கப்படுவதில்லை. இச்சமயக்கோட்பாடுகள் கி.பி. 4 தொடக்கம் 8 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற 7 புனித சங்கங்களில் இயற்றப்பட்டவையாகும். கத்தோலிக்க, ஒரியண்டல் திருச்சபைகள் இச்சபையிலிருந்து வெளியேறிய பகுதிகளாக கொள்ளப்படுகிறன. நாட்டுக்கு நாடு பிரிந்து காணப்பட்டாலும் (இரசிய கிழக்கு மரபுவழி திருச்சபை, சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபை...) அதிகாரபூர்வமாக நைசின் விசுவாச அறிக்கையின் படி தம்மை "ஒரே கத்தோலிக்க அப்போஸ்தலிக திருச்சபை" என அழைத்துக் கொள்கிறது. இச்சபைக்கு தனித் தலைவர் கிடையாது, மாறாக இது இன மற்றும் நாட்டு எல்லைகளை கருத்திற் கொண்டு அதிகார அலகுகளாகப் பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. ஒவ்வெரு அலகும் சினோட் எனப்படும் ஆயர்கள் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. சினோட்டில் எல்லா ஆயர்களும் சம அதிகாரம் கொண்டவர்களாகக் காணப்படுவதோடு மற்றைய ஆயரது அதிகாரங்களில் தலையிடுவதில்லை. மேலும் எப்போதாவது புனித சங்கமொன்றை கூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால் கொன்சாந்தினோபிலின் ஆயர் "சமமானவரிடையே முதலாமவர்" என்ற பதவியை கொண்டிருப்பார்.(அதாவது புனித சங்கத்தில் தலைமைப் பதவியைக் கொண்டிருப்பார்)

HOPE IT HELPS YOU! PLZ FOLLOW ME UP AND MARK IT AS BRAINLIEST......

Answered by steffiaspinno
0

மைக்கேல் ஆஜலோ சிஸ்டைன் திருச்சபை மேற்கூரைகளில் வரையப்பட்ட தன்னுடைய ஓவியங்களுக்காக புகழ் பெற்றவராவார்:

  • ஓர் ஓவியர், சிற்பி, கட்டடக் கலைகள் மற்றும் ஓர் கவிஞர்.
  • அவர் உருவாக்கிய சலவைக்கல் சிற்பமான டேவிட் சிலை.
  • இந்த சிலை மாபெரும் கொலையாளியின் இளமை ததும்பும் வலிமையையும், ஆற்றலிலும் காட்சி படுத்துகிறது.
  • ரோம் நகரின் சிஸ்டின் தேவாலயத்தின் மேற்கூரை ஓவியங்களுக்காகவும் புகழ் பெற்றுள்ளார்.
  • ரபேல் அழகு நிறைந்த மடோனா என்ற சித்திரத்தை திட்டனர்.
  • மத்திய கால படைப்புகள் மற்றும் கலைகள் அழகிய பணியில் இரட்டை பரிணாம வளர்ச்சிஉள்ளது.
  • கடைசி இரவு விருந்து பாறைகளின் மீதொரு கன்னிப்பெண்  போன்ற அவருடைய ஓவியங்கள் ஒப்பற்ற படைப்புகளாகும்.
  • அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளை விட்டு சென்றன, இயற்கை ஒளிவிலகளையும் மற்றும் செயற்கை வழிமுறைகளை அறிந்தனர்.  
Similar questions