Social Sciences, asked by Sammmmmyyy5648, 11 months ago

. "தொண்ணூற்றைந்து கொள்கைகள்"களை எழுதியவர் யார்?

Answers

Answered by steffiaspinno
2

"தொண்ணூற்றைந்து கொள்கைகள்"களை எழுதியவர் மார்ட்டின் லூதர்.

  • மேற்கத்திய ஐரோப்பா, அரசியல், சமூக, பண்பாடு, மதம் மற்றும் பொருளாதாரக்  களங்களில் எதிர்பாராத பல மாற்றங்கள்  பதினான்காம் மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டுகளில்  உருவானது.
  • நவீன சகாப்தத்தின் வகையாக இத்தாலிய  மனித நேயரான பெட்ராக்கின் எழுதிய நூலான  கான்ஸோனியர், ஜெர்மன் இறையியலாளர்  மார்ட்டின் லூதரின் ‘தொண்ணூற்றைந்து  குறிப்புகள் ’ மற்றும்  போர்ச்சுகல் இளவரசரான  ஹென்றியின் கடற்பயணப்பள்ளி போன்றவற்றை  நவீன சகாப்தத்தை முன்னறிவிப்பு செய்தன.
  • புனித ரோனியப் பேரரசும், கத்தோலிக்கத்  திருச்சபையும் பலவீனமடைந்தது.    
  • அவற்றின் இடத்தில் தனி நபரின்  நம்பிக்கைக்கு முக்கியத்துவம் தரக்கூடிய  புதிய  திருச்சபைகளும், தேசிய அரசுகளும் அமைக்கப்பட்டிருந்தன.
  • மேலும் வர்த்தகத் திறன்களின் அடிப்படையில் அமைந்த ஒரு வணிகப் புரட்சியும் தோன்றின.

Answered by HariesRam
31

Answer:

தொண்ணூற்றைந்து கொள்கைகளை எழுதியவர் மார்ட்டின் லூதர்

Similar questions