--------. காலம் தமிழக வரலாற்றின் உன்னத ஒளிபொருந்தியக் காலம்.
Answers
Answered by
1
Explanation:
சங்கம் வயது
சங்க யுகம் என்பது பண்டைய தமிழ்நாடு மற்றும் கேரளாவின் வரலாறு மற்றும் இலங்கையின் சில பகுதிகள் (அப்போது தமிழகம் என்று அழைக்கப்பட்டது) கி.பி. கிமு 6 ஆம் நூற்றாண்டு முதல் சி.
Answered by
2
தமிழக வரலாற்றில் சோழர்களின் காலம் ஒரு உன்னதக் காலம்” விளக்கவும்;
- “தமிழகவரலாற்றில் சோழர்களின் காலம் ஒரு உன்னத காலம்” ஏனெனில் தமிழக வரலாற்றில் செழிப்புமிக்க இக்காலத்தில் வணிகமும், பொருளாதாரமும் விரிவடைந்தன.
- நிர்வாக இயந்திரம், மறு சீரமைக்கப்பட்டது உள்ளாட்சி நிர்வாகம்(ஊர்) ஆகும்.
- நாடு,கோட்டம் (மாவட்டம்) என அமைந்தது. மானியமாக வழங்கப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்ட கிராமங்கள் ‘பிரம்மதேயம்’. சந்தை கூடுமிடங்கள்,சிறுநகரங்கள் ‘நகரம்’ .
- இவை தனக்கென ஒரு மன்றத்தையும்(சபை) கொண்டிருந்தன.
- மன்றங்களின் பொறுப்புகள் நிலங்கள் , நீர்நிலைகள் , கோவில்கள் பராமரிப்பு , மேலாண்மை செய்தல்,
- உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்த்துவைத்தல்.
- அரசுக்கு சேரவேண்டிய வரிகளை வசூல் செய்தல்.
- சோழர்கள் காலத்தில் அதிக எண்ணிக்கையில் கோவில்கள் கட்டப்பட்டுள்ளது.
- முதல் பரிமாணம்
- புதிய கோவில்கள் கட்டப்படுதல்.
- இரண்டாவது பரிமாணம்
- பழைய கோவில்கள் பன்முனைச் சமூகப் பொருளாதார நிறுவனங்களாக மாறுதல் .
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago