India Languages, asked by qwertyqwer2160, 11 months ago

குறிப்பு வரைக : (i). வலி நிவாரணிகள் (ii) காய்ச்சல் நிவாரணிகள் (iii) புரை தடுப்பான்கள்

Answers

Answered by steffiaspinno
0

வலி நிவாரணிகள்,  காய்ச்சல் நிவாரணிகள், புரை தடுப்பான்கள்

வலி நிவாரணிகள்:

  • உறுப்புகளை உணர்விழக்கச் செய்யாமல், எல்லா வகையான வலிகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும் சேர்மங்களே வலி நிவாரணிகள் ஆகும்.
  • எ.கா. : ஆஸ்பிரின், நோவால்ஜீன்

காய்ச்சல் நிவாரணிகள்:

  • உடலின் அதிக வெப்பநிலையை சாத‍ரண வெப்பநிலைக்கு கொண்டு வருவதன் காய்ச்சலைக் குறைக்கப் பயன்படும் சேர்மங்களே காய்ச்சல் நிவாரணிகள் ஆகும்.
  • எ.கா: பாராசிட்டமால்

புரைத் தடுப்பான்கள்:

  • நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழித்து அல்லது கட்டுப்படுத்தி அவற்றால் ஏற்படும் தொற்றை நீக்குவதற்கு பயன்படும் சேர்மங்களே புரைத்தடுப்பான்கள் எனப்படும்.
  • எ.கா: அயோடோபார்ம், 0.2% ஃபீனால் கரைசல்
Similar questions