நேரடி மற்றும் தொட்டிச் சாயங்கள் பற்றி குறிப்பு வரைக
Answers
Answered by
2
Answer:
முக்கிய மூலப்பொருள், குழம்பு, அல்பாக்ஸ், அக்ரிலிக் அமிலம், வாம், பாம், பிவா, சோடியம் ஆக்ஸிட் யூரியா, டவுலினி, மெலமைன், ஸ்டார்ச், ஃபார்மால்டிஹைட், ஆக்டோனேன் போன்றவை.
Answered by
0
நேரடி மற்றும் தொட்டிச் சாயங்கள்:
- பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை 5 வகைகளாகப் பிரிக்கலாம்.
- அவை அமில சாயங்கள், கார சாயங்கள், மறைமுக சாயங்கள், நேரடிச் சாயங்கள் மற்றும் தொட்டிச் சாயங்கள் ஆகும்.
நேரடிச் சாயங்கள்
- பருத்தி, ரேயான் மற்றும் இதர செல்லுலோஸ் இழைகளுடன் அதிக கவர்ச்சி உடையன.
- துணிகளுடன் உறுதியாக ஒட்டிக் கொள்வதால் நேரடியாக பயன்படுத்தப் படுகின்றன.
எ.கா : காங்கோ சிவப்பு
தொட்டிச் சாயம்:
- பருத்தி இழைகளுக்கு மட்டுமே பயன்படக் கூடியது.
- பட்டு மற்றும் கம்பளி இழைகளுக்கு பயன்படாது.
- இந்த சாயமிடுதல் தொடர்ச்சியான செயல்பாடாகும்.
- இவற்றை செயல்படுத்த தொட்டி எனும் பெரிய கலன் தேவைப்படுவதால் இவை தொட்டிச் சாயம் எனப்படுகிறது.
எ.கா : இண்டிகோ.
Similar questions