India Languages, asked by Jennifurr, 1 month ago

நாளேடுகள் மற்றும் பருவ இதழ்களில் எவ்வகை தமிழ் வருகிறது?

if you dont know tamil pls dont answer it...
pls answer fast​

Answers

Answered by Anonymous
4

Answer:

இதழ் (About this soundஒலிப்பு (உதவி·தகவல்)) அல்லது சஞ்சிகை (Magazine) என்பது அச்சிட்டு செய்திகளையும் கருத்துக்களையும் இயற்கலை படைப்புகளையும் அறியவும், பகிர்ந்து கொள்ளவும், பரப்பவும் வெளி வருகின்றவையாகும். (இணையத்தில் வெளிவிடப்படும் இதழ்கள் மின்னிதழ்கள் ஆகும்.) அனைத்தையும் இதழ்கள் என்று பொதுச்சொல்லால் குறிப்பிட்டாலும், அவை இயல்பாலும், வெளிவரும் காலம், அதில் இடம் பெற்ற உள்ளடக்கம் போன்றவைகளைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன.

you have done a mistake in your question it's not na is is nu

Similar questions