பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள்
யாவை?
Answers
Answered by
10
பன்னாட்டு நிதி அமைப்பின் நோக்கங்கள்
- நிதி சார்ந்த ஒத்துழைப்பை உலக அளவில் பேணுவது
- நிதி நிலைமையை உறுதியாக கொண்டிருத்தல்
- பன்னாட்டு வணிகத்திற்கு வசதிகள் செய்து கொடுத்தல்
- வேலை வாய்ப்புகளை அதிகரித்தல்
- நீடித்த பொருளாதார வளர்ச்சி
- உலகம் முழுவதும் வறுமையை ஒழித்தல்
பன்னாட்டு நிதியமைப்பு
- இந்த அமைப்பு 1945ம் ஆண்டு 29 உறுப்பினர்களை கொண்டு தொடங்கப்பட்டது.
- இன்றைய நிலையில் 289 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன.
- இந்த அமைப்பின் நோக்கம் உலகம் முழுவதும் நிதி மற்றும் வளர்ச்சியின் நிலைத்த தன்மையை உறுதி படுத்துவதாகும் மேலும் முக்கியமாக பன்னாட்டு அளவில் நிதி சார்ந்த ஒத்துழைப்பை பெருக்குவது பன்னாட்டு வணிகத்தை முழுமையாக வைத்திருப்போர் ஆகியவையாகும் .
Similar questions