Social Sciences, asked by Himanshuht5560, 11 months ago

ஈ) ஸ்டாலின் கிரேடு போரின்
முக்கியத்துவமென்ன?

Answers

Answered by goudkavita772
0

Explanation:

hjsjjsjsjjjjj hsjgsc have been in his phone like❤❤️ hv any more and more then I

Answered by anjalin
0

ஸ்டாலின் கிரேடு போரின்  முக்கியத்துவம்

  • ஜெர்மன் படைகள் தாக்கி அவற்றை கைப்பற்றிய பகுதிகளில் வாழும் ரஷ்ய மக்கள் மிக மோசமான பணியிட சூழலில் வாழ்ந்து வந்தனர் அதுமட்டுமின்றி அவர்கள் ஜெர்மானிய படைகளாலும் மிக மோசமாக நடத்தப் பட்ட துன்பங்களை அனுபவித்தனர்.
  • முதல் உலகப் போரின்போது 15 மில்லியன் பொதுமக்கள் உயிரிழந்தனர் மேலும் 10 மில்லியன் படைவீரர்களும் உயிரிழந்தனர்.
  • மொத்தமாக ரஷ்யாவில் வாழும் மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கு மக்கள் தொகை மரணத்தை தழுவினர்
  • இதனால் ஸ்டாலினுக்கு எதிராக புரட்சி செய்ய ரஷ்ய மக்கள் முன் வருவர் என ஹிட்லர் நம்பிக்கையோடு எதிர்பார்த்தார்.
  • அதற்கு நேர்மாறாக சோவியத் ரஷ்ய மக்கள் ஆதரவாக இருந்தனர் இதனால் சோவியத் யூனியனுக்குள் ஜெர்மனி படைகள் முன்னேறுவதை தடுத்து நிறுத்தியது.
  • போர் அலைகள் அனைத்தும் தேச நாடுகளுக்கு சாதகமாக மாறுவதை இவை குறிப்பிடுகிறது.
Similar questions