Social Sciences, asked by agmail9283, 11 months ago

முத்துத் துறைமுக நிகழ்வை விவரி.

Answers

Answered by jrao29035
4

Answer:

I don't know what is the answer of this question OK man Good

Answered by anjalin
7

முத்துத் துறைமுகம்

  • ஹவாயில் அமெரிக்க கப்பற்படை தளம் அமைந்துள்ளது இதனை முத்துத் துறைமுகம் என் கூறுவார்.
  • 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அங்கு எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் ஜப்பானிய விமானப்படைகள் பெரிய தாக்கத்தை செய்தனர்.
  • ஜப்பானியர்கள் அமெரிக்காவிலுள்ள பசுபிக் கப்பற்படையை முடக்கி விட்டனர் இவ்வாறு செய்தால் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் போர் தொடுக்கும் போது எந்த ஒரு பாதிப்பும் நடைபெறாது என நினைத்தனர்.
  • இந்த தாக்குதலில் பல போர் விமானங்களும்  போர்க் கப்பல்களும் அழிக்கப்பட்டன.
  • அதிகமான அமெரிக்க படைவீரர்கள் கொல்லப்பட்டனர் எனவே அமெரிக்கா ஜப்பான் நாட்டின் மீது பிரகடனம் செய்தது .
  • இந்நிலையில் சீனா நாடும் பிரிட்டன் நாடும் அமெரிக்காவுடன் சேர்ந்தது இதனால் ஐரோப்பிய போரும் பசுபிக் போரும் ஒன்றிணைந்தது.
Similar questions