ஸ்டாலின் கிரேடு போர்
அ) ஜெர்மனி ஸ்டாலின் கிரேடை எப்போது
தாக்கியது?
Answers
Answered by
0
ஜெர்மனி ஸ்டாலின் கிரேடை தாக்கியது
- ஸ்டாலின் கிரேடுப் 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி முதல் 1943 பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது.
- ஜெர்மனியர்கள் ஸ்டாலின் கிரேடு நகரினை 1942ஆம் ஆண்டு ஆகஸ்டில் தாக்கினார்கள்.
- இந்த ஸ்டாலின் கிரேடன் நகரம் வால்கா நதிக்கரையில் அமைந்துள்ளது .
- இந்த நகரத்தின் பரப்பளவு 30 மைல் ஆகும் அதாவது 50 கிலோமீட்டர் ஆகும்.
- இந்த நகரம் டிராக்டர்களையும் ஆயுதங்களையும் உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகித்தனர்.
- இந்த நகரை கைப்பற்றி விட்டால் காக்கஸ் பகுதிகளில் உள்ள எண்ணெய் வயல்களை ஜெர்மன் படைகள் சென்று அடைவதற்கு வசதியாக இருக்கும் என ஜெர்மனியர்கள் நினைத்தார்கள்.
- மேலும் இந்த நகரை கைப்பற்றினால் தெற்கு ரஷ்யாவுடன் சோவியத் போக்குவரத்து தொடர்புகள் துண்டிக்கப் படும் எனவும் நினைத்தார்கள்.
- சோவியத்தின் தலைவரான ஸ்டாலின் அவர்களின் பெயரைத் தாங்கிய இந்த நகரை கைப்பற்றுவதற்கு தனிப்பட்ட வெற்றியும் கிடைக்கும் இந்த வெற்றி பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் கருதப்படுகிறது.
Similar questions