தென்கிழக்கு ஆசியாவைஜப்பான் ஆக்கிரமித்தல்
அ) ஜப்பானிடம் வீழ்ந்த தென்கிழக்கு ஆகிய
நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக
Answers
Answered by
0
Answer:
polymer first foreign first
Answered by
0
ஜப்பானிடம் வீழ்ந்த தென்கிழக்கு ஆகிய நாடுகளின் பெயர்
- ஜப்பான் நாடு தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் தனது வலிமை மிக்க பேரரசை விரிவாக வேண்டும் என தனது திட்டத்தின் மூலமாக குறிப்பிட்ட அளவிலான வெற்றிகளைப் பெற்றனர்.
- இதன் மூலமாக சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், குவாம், ஹாங்காங், மலேயா, டச்சு கிழக்கிந்திய அதாவது தற்போதைய இந்தோனேசியா மற்றும் பர்மா போன்ற நாடுகள் ஜப்பானிடம் வீழ்ந்தன.
- இந்த தேச நாடுகள் போதுமான அளவிற்கு தயாரிப்பு இன்மை காரணமாக பசிபிக் பகுதியில் பின்னடைவுகளை சந்தித்தனர்.
- காலனிய ஆட்சியாளர்களும் குறிப்பாக ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சி செய்துவந்த பகுதிகளில் இருந்து வெளியேறினர் .
- இதன் பின்னர் ஜப்பானிய அரசின் அட்டூழியங்களை உள்ளூர் மக்களை எதிர்கொண்டு நின்றனர் .
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago
Physics,
1 year ago