J.B. சே ஒரு _____________
அ. புதிய – தொன்மை பொருளியலாளர்
ஆ. தொன்மை பொருளியலாளர் இ. நவீன பொருளியலாளர்
ஈ. புதிய பொருளியலாளர்
Answers
Answered by
0
Answer:
ഠൗൺ ഈ കഥ വായിച്ചപ്പോൾ അതാണ് ഓർമ വന്നു നിന്നു ഒരു മെഴുകുതിരി...
Explanation:
ഠൊ jesus was a
Answered by
0
தொன்மை பொருளியலாளர்
- தொன்மைப் பொருளியல் கோட்பாட்டின் பிரதான இயல்பு பொருளாதாரம் எப்போதும் சம நிலையில் இருக்கும் என்பதாகும்.
- எந்தவொரு தனிக் கோட்பாட்டினையும் தொன்மை பொருளியல் கோட்பாடு ஆனது பெற்று இருக்கவில்லை.
- நாட்டில் வேலை பற்றிய தொன்மைக் கோட்பாடுகள் வருமானம் மற்றும் வேலை பற்றிய பன்முக பார்வையோடு இருந்தது.
- ஆடம் ஸ்மித்க்கு பின்னர் டேவிட் ரிக்கார்டோ, J.S. மில், J.B. சே மற்றும் A.C பிகு முதலியோர் தொன்மை கோட்பாட்டினை வளர்த்தனர்.
- அளிப்பு அதன் தேவையை தானே உருவாக்கும் என்பது J.B. சே என்ற தொன்மை பொருளியலாளரின் கருத்து ஆகும்.
- இவரின் கருத்துப்படி பொருளாதாரத்தில் மொத்த உற்பத்தியும், மொத்த வருவாயும் சமமாக இருக்கும்.
Similar questions