ஜெர்மன் தேசத்திற்கு தொடர்சொற்பொழிவுகளை
வழங்கியவர் ஆவார்.
(அ) ஜோஹன் வான் ஹெர்டர்
(ஆ) பிரைட்ரிக் ஷெலிகெல்
(இ) J.G. ஃபிக்ட்
(ஈ) ஆட்டோ வான் பிஸ்மார்க்
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language..,.
Explanation:
please write in Hindi or English language.
Answered by
0
J.G. ஃபிக்ட்
- ஜோஹன் வான் ஹெர்டர் மற்றும் பிரைட்ரிக் ஷெலிகெல் ஆகிய இரு அறிஞர் பெருமக்களும் ஜெர்மானிய நாட்டின் கடந்த காலத்தின் உன்னதத்தினை சுட்டிக் காட்டி சிந்தனை அளவில் ஒரு ஜெர்மானிய தேசத்தை உருவாக்கி காட்டினர்.
- ஜோஹன் வான் ஹெர்டர் சாதாரண மக்களின் கலாச்சாரத்தின் படைப்பே நாகரிகமாக உயர்வு பெற்றதாக கருதினார்.
- அவர் ஜெர்மானிய வாழ்வியலின் தனித்துவத்தினை கருத்தியலாக கொண்டார்.
- J.G. ஃபிக்ட் என்பவர் ஜெர்மன் தேசத்திற்காக ஒரு தொடர் சொற்பொழிவினை வழங்கினார்.
- J.G. ஃபிக்ட் ஜெர்மானிய வாழ்வியல் முறையின் தனித்துவம் மற்ற பல வாழ்வியல் தனித்துவத்தினை விட மேன்மை ஆனது என்ற கருத்தினை பரப்பினார்.
- இது ஜெர்மானியர்களிடம் தேசிய உணர்வினை தூண்டியது.
Similar questions